sticker

slider

Recent Posts

Sachin's famous reply to Brett Lee

No comments


                                                 Sachin's famous reply to Brett Lee


TOP TEN INDIAN WEBSITES AND THEIR VISITORS, EARNINGS

No comments

TOP TEN INDIAN WEBSITES AND THEIR VISITORS, EARNINGS



1. Google.co.in ( 94,41,274 Indian Rupees Per Day )

 google.coin is the Indian version of search engine. It is used to search the whole web or only webpages from India. Website interfaces offered in English, Hindi, Bengali, Telugu, Marathi and Tamil.

google.co.in receives about 18,671,818 unique visitors Daily.

247,214,873 page views per day.
Earnings - 94,41,274 Indian Rupees Per Day ( From Advertising Revenue )

​Estimated site value is $4,582,734,349.44. 

According to Alexa Traffic Rank google.co.in is ranked number 11 in the world and 5.244% of global Internet users visit it.
2. Google.com ( 8,13,10,703 Indian Rupees Per Day )

google.com Enables users to search the world's information, including webpages, images, and videos. Offers unique features and search technology.
google.com receives about 160,807,651 unique visitors.

2,147,483,647 page views per day. 

Earnings - 8,13,10,703 Indian Rupees Per Day ( From Advertising Revenue )

Estimated site value is $ 49,535,513,109.40. 

According to Alexa Traffic Rank google.com is ranked number 1 in the world and 45.163% of global Internet users visit it.

3. Facebook.com ( 7,33,60,980 Indian Rupees Per Day )

A social utility that connects people, to keep up with friends, upload photos, share links and videos.

​facebook.com receives about 145,557,576 unique visitors.

1,783,080,303 (12.25 per visitor) page views per day which should earn about 7,33,60,980 Rs /day from advertising revenue. 

Estimated site value is $124,764,045,687.00. According to Alexa Traffic Rank facebook.com is ranked number 2 in the world and 40.88% of global Internet users visit it.

4. Youtube.com ( 5,80,53,492 Indian Rupees Per Day )

YouTube is a way to get your videos to the people who matter to you. Upload, tag and share your videos worldwide!

​youtube.com receives about 115,185,606 unique visitors.

888,081,023 (7.71 per visitor) page views per day which should earn about 5,80,53,492 Rs/day from advertising revenue. Estimated site value is $34,228,025,803.60. 

According to Alexa Traffic Rank youtube.com is ranked number 3 in the world and 32.35% of global Internet users visit it.
5. Yahoo.com ( 1,74,95,667 Indian Rupees Per Day )

A major internet portal and service provider offering search results, customizable content, chatrooms, free e-mail, clubs, and pager.
yahoo.com receives about 55,541,894 unique visitors.

433,782,192 (7.81 per visitor) page views per day which should earn about 1,74,95,667 Rs /day from advertising revenue. 

Estimated site value is $7,932,449,875.42. 

According to Alexa Traffic Rank yahoo.com is ranked number 4 in the world and 15.599% of global Internet users visit it.

6. Flipkart.com ( 18,57,303 Indian Rupees Per Day )

Flipkart is a leading destination for online shopping in India.
flipkart.com receives about 3,685,227 unique visitors.

37,589,318 (10.20 per visitor) page views per day which should earn about 18,57,303 Rs/day from advertising revenue. 

Estimated site value is $101,040,288.59. 

According to Alexa Traffic Rank flipkart.com is ranked number 76 in the world and 1.035% of global Internet users visit it.
7. Wikipedia.org ( 2,21,12,370 Indian Rupees Per Day )

A free encyclopedia built collaboratively using wiki software. (Creative Commons Attribution-ShareAlike License).

wikipedia.org receives about 43,873,788 unique visitors.

151,364,568 (3.45 per visitor) page views per day which should earn about 2,21,12,370 Rs /day from advertising revenue. 

Estimated site value is $2,483,646,230.13. 

According to Alexa Traffic Rank wikipedia.org is ranked number 7 in the world and 12.322% of global Internet users visit it.
8. Amazon.in ( 13,26,150 Indian Rupees Per Day )

Amazon.com seeks to be Earth's most customer-centric company, where customers can find and discover anything they might want to buy online, and endeavors to offerits customers the lowest possible prices. 

Site has numerous personalization features and services including one-click buying, extensive customer and editorial product reviews, gift registries, gift certificates, wish lists,restaurant and movie listings, travel, and photo processing.

amazon.in receives about 2,631,288 unique visitors.

25,260,364 (9.60 per visitor) page views per day which should earn about 13,26,150 Rs/day from advertising revenue. 

Estimated site value is $197,239,526.90. 

According to Alexa Traffic Rank amazon.in is ranked number 106 in the world and 0.739% of global Internet users visit it.

9. Blogspot.in ( 12,23,649 Indian Rupees Per Day )

Blogger is a blog-publishing service that allows multi-user blogs with time-stamped entries. It was developed by Pyra Labs, which was bought by Google in 2003. Generally, the blogs are hosted by Google at a subdomain of blogspot.com. A user can have up to 100 blogs per account.

​​blogspot.in receives about 3,884,621 unique visitors.

12,430,788 (3.20 per visitor) page views per day which should earn about 12,23,649 Rs /day from advertising revenue. 

Estimated site value is $280,273,195.15. 

According to Alexa Traffic Rank blogspot.in is ranked number 103 in the world and 1.091% of global Internet users visit it

​​10. Indiatimes.com ( 10,96,893 Indian Rupees Per Day )

​Portal site, includes news stories under subject headings, and links to other information sources.

indiatimes.com receives about 3,482,273 unique visitors.

20,023,068 (5.75 per visitor) page views per day which should earn about 10,96,893 Rs /day from advertising revenue. 

Estimated site value is $34,994,257.76. 

According to Alexa Traffic Rank indiatimes.com is ranked number 101 in the world and 0.978% of global Internet users visit it.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!...

1 comment

ஈசன்தான்  தன்முன் நின்று வாதிடுகிறார் என்பதை  அறிந்தும் நக்கீரர், "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!..." என்று கூறியதன் மூலம் அவரின் தமிழ்ப்பற்றையும், மெய் கூறும் தன்மையையும், புலமையையும் உலகறியும். மேலும் ஈசன் செய்யுளில் பிழை உள்ளதைக் குறித்து வாதிடும்போது,

"அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால்பரப்பி - சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரரோ ​எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்" என்பார்.

அதற்கு நக்கீரர்,

"​சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம் சங்கை அரிந்துண்டு வாழ்வோம் 
அரனே, உன் போல் இரந்துண்டு வாழ்வதில்லை!.." என்பார்.
சங்கறுப்பது எங்கள் குலம் (சங்கினை அறுத்து வளையல்கள் செய்து வாழும் குலத்தைச் சேர்ந்தவர்கள் ), சங்கரனே உனக்கு ஏது குலம்?. சங்கினை அறுத்து உயிர் வாழ்வோமே தவிர உன் போல் அச்சங்கினைக் கொண்டு இரந்துண்டு(பிட்சையெடுத்து) வாழமாட்டோம் என்பதே அதன் பொருள். செய்யுளில் உள்ள பிழைக்காக இறைவனையும் எதிர்த்து வாதிட்டு வென்ற சாதனை நக்கீரரையே சாரும்.

தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதும்  திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு முதலிய பல்வேறு நூல்கள் தமிழில் இயற்றப்பட்டு உலகிற்கே வாழ்க்கையின் நெறிமுறைகளை பறைசாற்றிக்​ கொண்டிருகின்றது என்பதும் அறிந்ததே. நம் முன்னோர்கள் காட்டிய மொழிப்பற்று ஏன் நம்மிடம் குறைந்து வருகின்றது?.
​
ஆங்கில மோகத்தில் நாம் தமிழை அடமானம் வைத்து விட்டோமா!.. ஜப்பான், சீனா​ போன்ற நாடுகள் கல்வி, அலுவலக பயன்பாடு முதல் அனைத்திற்கும் ​​அவர்கள் தாய்மொழியிலேயே பயில்வதை நாம் கேள்விப்படுகிறோம்​. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை காக்கிறார்கள், நாம் என்ன செய்கிறோம்? 

நம் பாரதி தமிழ் இனி மெல்ல சாகும் என்றதின் அர்த்தம் இதுதானா!. பிற்காலத்தில் இதுதான் தமிழ் என கல்வெட்டையும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்  கொண்ட தமிழ்நாடு" என்ற வாசகங்களையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோமோ!...

​சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் நம் முன்னோர்கள் என்றால், அதன் புலமை இங்கு  யார்  கண்ணுக்கு தென்பட்டது. பணவளமை தான் கண்முன் நிற்கிறது ஆங்கிலமாய். தனி மனிதனை மட்டும் ​நாம் குறை சொல்ல முடியாது, அவ்வாறு வாழும் நிலைக்கு அவன் தள்ளப் பட்டிருக்கிறான் . 

திரு சகாயம் மாவட்ட ஆட்சியர் சொன்னதுபோல தமிழை அரசுப்பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவர்கள் தான் வளர்க்கிறார்கள் என்பது உண்மைதான். மேலும் தமிழ் அந்தந்த காலகட்டங்களுக் கேற்ப மொழியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு திரிந்து இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எவ்வாறாயினும் தமிழுக்கு இணையாக எம்மொழியும் தனித்து இயங்க முடியாது என்பதே உண்மை.

வெற்றியின் ரகசியம் பற்றி பெர்னாட்ஷா என்ன கூறுகிறார்?

No comments



நான் இளைஞனாக  இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வியடைவதைப் பார்த்தேன். எனக்கு தோல்வியடைய பிடிக்கவில்லை. 9 தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது. 90 முறை முயன்றால் 9 தடவை வெற்றி கிடைக்கும் என்பது தான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன் என்று சொன்னவர் அறிஞர் பெர்னாட்ஷா. 

சச்சின் தெண்டுல்கர் திரைப்படத்தில் நடிக்கிறார்

No comments

கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் [41], அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்படும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்த படத்துக்கு '200- நாட் அவுட் ' என்று பெயரிடப்பட்டுள்ளது. 90 நிமிடம் முதல் 120 நிமிடம் வரை படத்தின் நீளம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.






இலங்கை பொதுத்தேர்தலில் ராஜபக்சே தோல்வி

No comments
                               















இலங்கை பொதுத்தேர்தலில் ராஜபக்சே தோல்வி

எம் விவசாயியின் உழைப்பு

No comments

இவற்றில் அந்த வானம் அழகா!... 
இந்த பச்சைப் பயிர்கள் அழகா!...
​பார்க்கும் நம் கண்கள் அழகா!...
எம் விவசாயியின் உழைப்பில் விளைந்த 
இந்த பயிர்களுக்கு ஈடு தான் உண்டோ!..