சச்சின் தெண்டுல்கர் திரைப்படத்தில் நடிக்கிறார்
கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் [41], அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்படும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்த படத்துக்கு '200- நாட் அவுட் ' என்று பெயரிடப்பட்டுள்ளது. 90 நிமிடம் முதல் 120 நிமிடம் வரை படத்தின் நீளம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment