வெற்றியின் ரகசியம் பற்றி பெர்னாட்ஷா என்ன கூறுகிறார்?

No comments



நான் இளைஞனாக  இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வியடைவதைப் பார்த்தேன். எனக்கு தோல்வியடைய பிடிக்கவில்லை. 9 தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது. 90 முறை முயன்றால் 9 தடவை வெற்றி கிடைக்கும் என்பது தான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன் என்று சொன்னவர் அறிஞர் பெர்னாட்ஷா. 

No comments :

Post a Comment